விதவிதமான கார்த்திகை விளக்குகள்

விதவிதமான கார்த்திகை விளக்குகள்

Update: 2022-12-05 11:23 GMT

அவினாசி

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகள், தொழில் நிறுவனங்களில் கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைப்பது தமிழர் பண்பாடு. இன்று திருகார்த்திகை தீபத்தை முன்னிட்டு அவினாசியில் பலவடிவங்களில் வைக்கப்பட்டிருந்த காத்திகை விளக்குகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்