மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியானார்
செக்கானூரணி
செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்த காசிமாயன் பன்னியான் பகுதியில் கம்பி கட்டும் பணி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகில் சென்ற மின் வயரில் உரசி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.