அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனறி தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-07-05 23:15 GMT

சேலம் மாநகராட்சி கோம்பைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அர்ஜுன்குமார், மாணவி நேகாஸ்ரீ ஆகியோர் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களை மேயர் ராமச்சந்திரன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்