வாக்காளர் சேர்ப்பு முகாமை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு

செங்கோட்டை அருகே வாக்காளர் சேர்ப்பு முகாமை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆய்வு ஆய்வு செய்தார்.

Update: 2022-11-26 18:45 GMT

செங்கோட்டை:

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூரில் புதிய வாக்காளா்கள் சேர்ப்பு முகாம் நடந்தது. முகாமை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்