சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

Update: 2023-05-04 20:57 GMT

ஈரோடு சூளை அங்காளம்மன், ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அங்காளம்மன், மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்