கோபி முத்துமாரியம்மன் கோவிலில் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

கோபி முத்துமாரியம்மன் கோவிலில் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

Update: 2023-04-07 21:09 GMT

கோபி

கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்