அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு

Update: 2022-09-27 20:36 GMT

அந்தியூர்

நவராத்திரியையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் பகுதியை சேர்ந்த பெண்கள் கோவிலுக்கு வந்து கொலுவை பார்த்து வணங்கிவிட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்