செல்லாண்டி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

செல்லாண்டி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Update: 2022-08-14 22:38 GMT

பெருந்துறை

பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் வாழை இலையில் பூஜை பொருட்கள் வைத்து, விளக்கேற்றி வழிபட்டார்கள். முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்