கிடாய் முட்டு போட்டி
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று கிடாய் முட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது.
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று கிடாய் முட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிடாய்கள் பங்கேற்றன. ஆக்ரோஷமாக முட்டிக்கொண்ட ஆடுகளையும், வெற்றி பெற்ற ஆடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்க இருந்த பரிசுகளையும் படங்களில் கிடாய் முட்டு போட்டிகிடாய் முட்டு போட்டிகாணலாம்.