காளியம்மன் கோவில் கொடை விழா

காளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2023-02-08 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள கோவிலூற்றில் காளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவின் முதல் நாள் மாலையில் குத்துவிளக்கு பூஜை, இரவு சிறுவர் சிறுமிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ேநற்று முன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம், இரவு சிறப்பு அன்னதானம் அதனைத்தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சி, இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. ேநற்று காலையில் உச்சி கால பூஜை நடைபெற்றது.

இதேபோல் தெற்கு தெரு, நடுத்தெருவில் உள்ள காளியம்மன் கோவிலிலும் திருவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்