கக்கன் நினைவு தினம்
தூத்துக்குடியில் கக்கன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி ஏற்பாட்டில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி தலைமையில் காங்கிரசார் கக்கன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.