நாகை மண்டல இணை ஆணையர் பொறுப்பேற்பு

நாகை மண்டல இணை ஆணையர் பொறுப்பேற்பு

Update: 2023-06-09 18:45 GMT

இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல இணை ஆணையராக ராமு கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் திருவண்ணாமலை உதவி ஆணையராக பணியாற்றிய குமரேசன் பதவி உயர்வு பெற்று நாகை மண்டல இணை ஆணையராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு உதவி ஆணையர் ராணி மற்றும் செயல் அலுவலர்கள் பூமிநாதன், தனலட்சுமி உள்பட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்