சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை

சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-25 04:26 GMT

சென்னை,

சென்னை, அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை மாற்றம் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்துள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்