பணிபுரியும் பெண்களுக்கான புகார் பெட்டி அறிமுகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான புகார் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

Update: 2022-09-19 18:18 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான புகார் பெட்டியை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்