ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை ஆணையர் ஆய்வு

ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-01 18:02 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் முரளி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தாரகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் வினோத்குமார், பாத்திமா மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்