சிமெண்டு சாலை பணிகள் ஆய்வு

சிமெண்டு சாலை பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2023-09-15 18:33 GMT

கரூர் மாநகராட்சி 32-வது வார்டு காந்தி சாலை கிழக்கில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து மேற்கண்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் கமலநாதன், சுமதி, உதயராணி, மாநகராட்சி உறுப்பினர் நிவேதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மாநகர அவைத்தலைவர் தங்கவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்