கரும்பு தோட்டத்தில் கலெக்டர் ஆய்வு

Update: 2022-12-31 18:45 GMT

தர்மபுரி மாவட்டம் ஏ.கொல்லஅள்ளி ஊராட்சி மொடக்கேரியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் கரும்பின் தரத்தை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்