ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் அதிகாரி ஆய்வு

தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-05-15 19:47 GMT

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளத்தை இந்திய ராணுவ கணக்குத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி டி.ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ராணுவ கணக்கு அலுவலகத்திலும் ஆய்வு செய்தார். முன்னதாக அவரை கடற்படை தள கேரிசன் பொறியாளர் கவுஷிக் தேவ், கணக்கு அதிகாரி எஸ்.பி.ஜார்ஜ் டேவிட்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்