உடன்குடி ஆதியாகுறிச்சியில் புதிய மின்மாற்றி திறப்பு

உடன்குடி ஆதியாகுறிச்சியில் புதிய மின்மாற்றி திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-19 14:16 GMT

உடன்குடி:

உடன்குடி யூனியன் ஆதியாகுறிச்சி ஊராட்சி பிரிவு சாலையில் புதிய மின்மாற்றி திறப்பு விழா நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கி திறந்து வைத்தார். உதவி செயற்பொறியாளர் ரோஸ்லின் கிரேஸ், உதவி பொறியாளர் மகாலிங்கம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்