நாராயண சுவாமி கோவில் மண்டபம் திறப்பு விழா

மாங்குளத்தில் நாராயண சுவாமி கோவில் மண்டபம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-09-26 18:45 GMT

பனவடலிசத்திரம்:

மாங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் மண்டபம் திறப்பு விழா மற்றும் திருவிழா நடைபெற்றது. அரிகிருஷ்ணன் மனைவியும் கிரிஸ்மால் நிர்வாக இயக்குனர் மூர்த்தியின் தாயாருமான மாலையம்மாள் அரிகிருஷ்ணன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்றும் கோவில் திருவிழா நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. நிர்வாகி எம்.செந்தில் குமார் மற்றும் அய்யாவழி நிர்வாகி பால்சாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்