வாழையாத்துப்பட்டியில்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தேனி அருகே வாழையாத்துப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-04-11 18:45 GMT

தேனி அருகே வாழையாத்துப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை ஆசிரியை வசந்தவள்ளி தலைமை தாங்கினார். ஆசிரியர் கருப்பசாமி வரவேற்றார். கூட்டத்தில் வருகிற கல்வியாண்டில் மாணவர்களை அதிக அளவில் பள்ளியில் சேர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் பூதிப்புரம் பேரூராட்சி துணைத் தலைவர் பொன்னையன், ஆசிரியர்கள் கவுரி, பாரதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்