கோவில்பட்டி கோவிலில் 108 சங்காபிஷேகம்

கோவில்பட்டி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2022-12-05 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்பதன கும்பகலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்