கோவில்பட்டியில்தி.மு.க. கொடியேற்றுவிழா

கோவில்பட்டியில் தி.மு.க. கொடியேற்றுவிழா நடந்தது.

Update: 2023-01-19 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி லாயல் மில் காலனி மற்றும் மந்தித்தோப்பு சாலையில் உள்ள அன்னை தெரசா நகர் ஆகிய பகுதியில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. மத்திய ஒன்றியச் செயலர் .முருகேசன் தலைமை வகித்து கட்சி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ஏழை, எளியோருக்கு இலவச வேஷ்டி, சேலைகள், பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து வடக்குதிட்டங்குளம், தெற்கு திட்டங்குளம் கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்றப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்