கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
கொடுமுடி
கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று கோப்புகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.