கயத்தாறு பகுதியில் இடிமின்னலுடன் பலத்த மழை

கயத்தாறு பகுதியில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-17 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் 2 மணி முதல் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மாலை 5 மணி மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகள், குளங்களில் தண்ணீர் தேங்கியது. இது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்