பூதப்பாடியில் மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி மையம் திறப்பு

பூதப்பாடியில் மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

Update: 2023-09-23 22:25 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நலிவுற்றோருக்கான சுயதொழில் வேலை வாய்ப்பு பயிற்சி, தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்