எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை: அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2023-04-28 08:05 GMT

பெங்களூரு,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதவாது:- தமிழ்த்தாய் மெட்டு சரியில்லாமல் அதை அவமதிப்பது போல் இருந்ததால் அதை நிறுத்தினோம். எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை" என்றர். ஓ பன்னீர்செல்வம் இணைவாரா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அண்ணாமலை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்