மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.