சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

சிவகிரியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2022-10-11 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி மகாத்மா காந்திஜி கலையரங்கம் முன்பு சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்