இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-19 19:48 GMT

கறம்பக்குடி:

கறம்பக்குடி நகர இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜாவை கைது செய்ய கோரி சீனிகடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்