சிவகங்கை மாவட்டம் முழுவதும் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதையொட்டி காரைக்குடி பகுதியில் நேற்று காலை சாலையை தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டதை காணலாம்.