சென்னிமலை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை தூக்கி வீசப்பட்ட கோவிலின் மேற்கூரை

சென்னிமலை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் கோவிலின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது.

Update: 2023-05-23 20:58 GMT

சென்னிமலை

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னிமலை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் ஆதித்யா நகரில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரர் வளாகத்தில் சொர்ண ஆகர்சன பைரவர் கோவிலின் தகரத்திலான மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அப்போது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்