சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான கொடைக்
கல், புலிவலம், பாண்டியநல்லூர், சோமசமுத்திரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை ெபய்தது. இதனால் சாைலகளில் மழைநீா் ெபருக்கெடுத்து ஓடியது. ேமலும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ேதங்கியது.
இந்த மழை 3 மணி ேநரத்திற்கும் ேமலாக ெபய்ததால் விவசாயிகள் மற்றும் ெபாதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.