சாயர்புரம் பகுதியில் பலத்த மழை

சாயர்புரம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-22 18:45 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் பகுதியில் உள்ள சிவத்தையாபுரம், நட்டாத்தி, சேர்வைகாரன்மடம், சுப்பிரமணியபுரம், நடுவக்குறிச்சி, கோவங்காடு. மஞ்சள் நீர்காயல் பகுதியில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது.

இதேபோல புதுக்கோட்டை பகுதியில் உள்ள செக்காரக்குடி, பேரூரணி, மறவன்மடம், அல்லிகுளம், குலையன்கரிசல், கூட்டாம்புளி, சூசைபாண்டியாபுரம், கூட்டுடங்காடு ஆகிய பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்