சாயர்புரம் பகுதியில் பலத்த மழை

சாயர்புரம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-14 18:45 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்