அரியலூரில் பலத்த மழை

அரியலூரில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-22 19:38 GMT

அரியலூரில் கடந்த 3 நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைபிடித்தபடியும் சிரமத்துடன் சென்றனர். சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்