அரவக்குறிச்சி பகுதியில் கனமழை

அரவக்குறிச்சி பகுதியில் கனமழை பெய்தது.

Update: 2023-09-21 19:03 GMT

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி முதல் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்