வேட்டியை மடித்து கட்டி கொண்டு கபடி களத்தில் இறங்கிய எச்.ராஜா - வீடியோ

புதுக்கோட்டையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது

Update: 2022-09-18 14:58 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டி விழாவில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கலந்து கொண்டார்.

அப்போது அவர் வேட்டியை மடித்து கட்டி கொண்டு கபடி களத்தில் இறங்கி வீரர்களுடன் கபடி ஆடி ரசித்து மகிழந்தார்.



Full View

Tags:    

மேலும் செய்திகள்