நிலக்கடலை விதைக்கும் பணி மும்முரம்

பாடாலூர்-செட்டிகுளம் சாலையில் நிலக்கடலை விதைக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Update: 2022-11-20 18:53 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர்-செட்டிகுளம் சாலையில் கற்பக விநாயகர் நகரில் உள்ள ஒரு நிலத்தில் பவர் டில்லர் எந்திரம் மூலம் உழவு மேற்கொண்டு நிலக்கடலை விதைக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்