பசுமை போர்த்திய வயல்கள்
பச்சை கம்பளம் விரித்ததை போல பசுமையாக காட்சி அளிக்கிறது.
பாசனத்திற்காக சாஸ்தா கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நன்கு விளைந்தது பச்சை கம்பளம் விரித்ததை போல பசுமையாக காட்சி அளிக்கிறது.