கோவில்பட்டியில் கல்லறை திருநாள் பிரார்த்தனை

கோவில்பட்டியில் கல்லறை திருநாள் பிரார்த்தனை நடந்தது.

Update: 2022-11-02 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தின் கல்லறை தோட்டம் நடராஜபுரம் பகுதியில் உள்ளது. இங்கு நேற்று முன்னோர்கள் கல்லறை முன்பு அவர்களது குடும்பத்தார் மலர் வளையம் வைத்து பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை மிக்கேல் மகேஷ், நாலாட்டின் புத்தூர் பங்குத்தந்தை தேவராஜ், ஐதராபாத் தூய ஆவியார் சபை பங்குத்தந்தை குமார் ஆகியோர் ஜெபம் நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்