பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-10-26 11:45 GMT

கோப்புப்படம்

சென்னை:

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மேற்கொள்கிறது. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிறப்பான கல்வியை வழங்க ஆசிரியர்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித்தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்