கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-04-20 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கல்லூரியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் அனைத்து துறை பேராசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்