"அரசியல் சாசனம் பற்றி கவர்னர் ரவிக்கு தெரியவில்லை" - தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு காட்டம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்துக்கு அதிகாரம், உரிமை கிடையாது என கவர்னர் கூறுவது தவறானது என தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கூறினார்.

Update: 2023-03-13 17:44 GMT

புதுடெல்லி,

அரசியல் சாசனம் குறித்து தெரியாமல் தமிழக கவர்னராக உள்ள ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்துக்கு அதிகாரம், உரிமை கிடையாது என கவர்னர் கூறுவது தவறானது என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்