அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2023-01-28 05:37 GMT

சென்னை,

சென்னை கே.கே.நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.28 கோடி மதிப்பில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்