அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மணல்மேடு அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்தனர்

Update: 2022-10-19 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்தும், அடிப்படை வசதி இல்லாத குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்