தங்க தேரோட்டம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

Update: 2023-06-03 18:49 GMT

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று அம்பாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, தங்க தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்