மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்

உடையார்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றதை படத்தில் காணலாம்.

Update: 2023-02-02 18:28 GMT

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். உடையார்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்