சூலூர்
சூலூர் பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது மகள் மோகன பிரியா(வயது 12). இந்த நிலையில் மோகன பிரியாவை சம்பவத்தன்று பெற்றோர் வீட்டு வேலை செய்ய கூறினர். இதனால் மனமுடைந்த அவள், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.