தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே உள்ள முடியனூரைசேர்ந்தவர் குமார். இவரது மனைவி திவ்யா (வயது 24). குடும்ப பிரச்சினை காரணமாக திவ்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.